சம்பள

சம்பளம் தொடர்பாக ஹோட்டல் மற்றும் உணவுச் சேவைத் துறைகளில் 45,000 ஊழியர்களும் கட்டுமான நிறுவனங்களில் சுமார் 25,000 ஊழியர்களும் மொத்த வியாபார, சில்லறை வியாபார நிறுவனங்களில் சுமார் 19,000 ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 3 மாதங்களில் 187,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பள பாதிப்பு: மனிதவள அமைச்சு

சம்பளம் தொடர்பாகக் கடந்த மூன்று மாதங்களில் 187,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று கூறியது....