கொரோனா தொற்று

மாண்டோரில் எட்டுப் பேர் தடுப்பூசி போட்டிருக்கவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மாண்டோரில் எட்டுப் பேர் தடுப்பூசி போட்டிருக்கவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொரோனா: வேலை அனுமதிச்சீட்டு ஊழியர் உட்பட மேலும் 16 பேர் மரணம்

கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 16 பேர் சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை (21-10-2021) உயிரிழந்துவிட்டனர். இதனால், மரண எண்ணிக்கை 280 ஆனது....

பார்க்வே பரேட் கடைத்தொகுதியில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்துகிறார் இந்தப் பாதுகாவல் பணியாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பார்க்வே பரேட் கடைத்தொகுதியில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்துகிறார் இந்தப் பாதுகாவல் பணியாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய உச்சம்: கொவிட்-19 தொற்றால் ஒரே நாளில் 18 பேர் மரணம்

இதுவரை இல்லாத வகையில், சிங்கப்பூர் கொவிட்-19 தொற்றால் நேற்று புதன்கிழமை (20-10-2021) ஒரே நாளில் 18 பேர் இறந்துவிட்டனர். அவர்கள் 55 முதல் 96...

கடந்த ஒரு வார காலமாக நாளுக்கு சராசரியாக 11,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

கடந்த ஒரு வார காலமாக நாளுக்கு சராசரியாக 11,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

இந்தோனீசியாவில் நிலைமை மேலும் மோசமடைகிறது; ஒரு மில்லியனை நெருங்கும் தொற்று எண்ணிக்கை

இந்தோனீசியா, கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடி வருகிறது. ஆனால் அதையும் மீறி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு...

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இங்கிலாந்தில் பரவும் புதிய வடிவ கொரோனா கிருமியால் சிங்கப்பூரில் ஒருவர் பாதிப்பு

இங்கிலாந்தில் புதிதாகப் பரவிவரும் புதிய வடிவ B117 கொரோனா கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

படம்: ஏஎஃப்பி

படம்: ஏஎஃப்பி

378 பேரில் ஒருவருக்கு தொற்று: அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா

அமெ­ரிக்­கா­வில் சோதனை மேல் சோத­னை­யாக நாள்­தோ­றும் கொவிட்-19 பாதிப்பு கூடி வரு­கிறது. மருத்­து­வ­ம­...