வேட்பாளர்

புதுடெல்லி: மக்களவைத் தோ்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
புவனேஸ்வர்: ஒடிசாவின் குனுபூர் தொகுதியில் ஒரே குடுமத்தைச் சேர்ந்த மூவர் வெவ்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். இம்மூவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடும்போட்டி தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது.
புவனேஸ்வர்: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சோதிடர்களுக்கும் பூசாரிகளுக்கும் அதிகத் தேவை நிலவுகிறது.
திருவனந்தபுரம்: பிரசாரத்தின் போது கூர்மையான ஆயுதம் தாக்கியதால் கொல்லம் தொகுதி பாஜ வேட்பாளரும், நடிகருமான கிருஷ்ணகுமாரின் கண்ணில் காயம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி ரொக்கப் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.