தொகுதி உலா

சிங்கப்பூரில் எதிர்வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் (இடது மேல்புறத்திலிருந்து கடிகார சுழற்சி முறைப்படி)  வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி, அல்ஜுனிட் குழுத்தொகுதி, பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி, மெக்பர்சன் தனித்தொகுதி, மரின் பரேட் குழுத்தொகுதி, பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதி  ஆகியவற்றில் இன்று காலை வலம் வந்து மக்களைச் சந்தித்து வாக்குகளை சேகரித்தனர்.படங்கள்: AW CHENG WEI, GAVIN FOO, KELVIN CHNG, LIM YAOHUI, SHINTARO TAY, LIANHE ZAOBAO

சிங்கப்பூர் பொதுத் தேர்தல்: தொகுதிகளில் உலா வந்து வாக்கு சேகரிப்பு

சிங்கப்பூரில் எதிர்வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தங்களது தொகுதிகளில் இன்று...