யோகா

நடிகை அதுல்யா ரவி, தாஜ்மஹால் முன்பு தாம் யோகாசனம் செய்யும் காணொளி, புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவற்றைக் கண்டு ரசித்த ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து யோகாசனப் பயிற்சிகளில் ஈடுபடுமாறு அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
கோவில்பட்டி: முட்டை மீது அமர்ந்து சிறார்கள் யோகாசனம் செய்தது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இந்திய சமூகத்தினர் பலர் நீண்ட வேலை நேரம் கொண்ட துறைகளில் பணிபுரிவதால் உடற்பயிற்சியில் ஈடுபடும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இதனால், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இதற்கான சில தீர்வுகளைக் காண்போம்.  
நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாட்டு தலைமையகத்தில் புதன்கிழமை அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டத்தை வழிநடத்திய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ எனும் இலக்கை அடைய கைகோக்குமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வியாழக்கிழமை யோகா பயிற்சியில் ஈடுபட்ட இந்தப் பெண்கள், Edge Observation Deck எனும் கட்டடம் ஒன்றின் மொட்டை ...