தங்க முகக்கவசம்

தங்க நகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சங்கர், தங்க முகக்கவசத்துடன் காணப்படும் புகைப்படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தங்க நகைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சங்கர், தங்க முகக்கவசத்துடன் காணப்படும் புகைப்படங்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க முகக்கவசம்; கொரோனாவிடமிருந்து காக்குமா?

கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம், முகக்காப்பு போன்றவற்றை உலக மக்கள் அணிகின்றனர். பல்வேறு வடிவங்கள், தரங்களில் முகக்கவசங்கள் ...