வாக்களிப்பு நேரம் நீட்டிப்பு

பாம் வியூ தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இரவு 7 மணியளவில் வாக்களிக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அந்தப் பள்ளியிலிருந்து மூன்று பேருந்து நிறுத்தங்கள் தாண்டியுள்ள எம்ஆர்டி நிலையம் வரை வரிசை நீண்டிருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாக்களிப்பு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு

சிங்கப்பூரில் வாக்களிப்பு நேரம்  இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது. இல்லத் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்காக...