வீடு

பாட்னா: பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் மாண்டனர். அவர்களின் வயது முறையே 65, 25.
சிறை அதிகாரியிடமிருந்து வாடகைக்கு எடுத்த ஐந்து அறை வீட்டை, ஈராண்டுக்கும் மேல் மற்ற பலருக்கு உள்வாடகைக்கு விட்டு சட்டவிரோதத் தொழில் நடத்தியதாக வெளிநாட்டவர் ஒருவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகளைத் தவிர்த்துக் கணக்கிடுகையில் ஜூலையில் 1,412 புதிய தனியார் அடுக்குமாடி வீடுகள் விற்பனை ஆனதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கு வெளியே அமைந்த பொது தாழ்வாரத்தைக் கண்காணிப்பதற்காக வீடுகளில் பொருத்தப்படும் உள்கட்டமைப்பு படக்கருவிகளுக்கு (சிசிடிவி) கழகத்தின் அனுமதி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதிர்ச்சியடைந்த மற்றும் முதிர்ச்சியடையாப் பேட்டைகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை விற்பதில் ஒற்றையர்க்கும் சமவாய்ப்பு வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.