என்யுஎஸ்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுகளின் மூலம் ஆன்டிபயோட்டிக் மருந்துக்கு இருந்துவரும் எதிர்ப்புக்குத் தீர்வுகாணப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் பருவநிலை மாற்றச் சவால்களைச் சமாளிக்க உதவுவதில் நிதித்துறை முக்கியப் பங்கு வகிப்பதாகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) இளநிலைப் பட்டக் கல்வி மாணவர்கள் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மேடைக்கலைப் பாடத்தை இரண்டாவது முக்கியப் பாடமாகவோ (செக்கண்ட் மேஜர்) சாதாரணப் பாடமாகவோ (மைனர்) பயிலலாம்.
பல்கலைக்கழக நாள்கள் எவ்வாறு இருக்குமென்று தெரியாமலேயே வளாகத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை, சிண்டா இளையர் சங்கத்துடன் இணைந்து, ‘சாதனா 2024’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
சிங்கப்பூரிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர் தங்குவிடுதி அறைகளை வாடகைக்கு விடும் விளம்பரங்கள் அண்மையில் சீன சமூக ஊடகத் தளங்களிலும் கெரோசல் இணையத்தளத்திலும் மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ளன.