ஹியூஸ்டன்

கலிஃபோர்னியாவின் ரிச்சர்ட் நிக்சன் நூலகத்தில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, சீன மக்களும் உலகின் மற்ற சுதந்திர நாடுகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கை மாற்றியமைக்க ஒன்றுசேருமாறு அறைகூவல் விடுத்தார். படம்: இபிஏ

சீனா பதிலடி; அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவு

அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரிலுள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூட கடந்த செவ்வாயன்று அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டதற்கு பதிலடியாக சீனா இன்று செங்டு...