பிரான்ஸ்

நிலைத்தன்மையற்ற உலகில் சிங்கப்பூர் முன்னேறிச் சென்றாலும், மாபெரும் அதிகார அரசியலின் புதிய சகாப்தத்தில், அணுக்கமான பங்காளித்துவங்களைப் புதுப்பிப்பதும் உறுதிப்படுத்துவதும் முக்கியம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தின் (சிஎஸ்பி) மூலம் தங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூரும் பிரான்சும் ஈடுபடவுள்ளன.
ஜகார்த்தா: பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான ‘நேவல்’ குழுமத்திடமிருந்து இரண்டு ‘ஸ்கார்ப்பீன்’ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்தோனீசியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
பாரிஸ்: பயங்கரவாதத்துக்கு எதிரான விழிப்புநிலையை பிரான்ஸ் ஆக உயர்நிலைக்கு உயர்த்தியிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் கேப்ரியல் அட்டல் மார்ச் 24ஆம் தேதி அறிவித்தார்.
பாரிஸ்: இவ்வாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.