தமன்னா

‘அரண்மனை’ படத்தின் நான்காம் பாகத்தை வெற்றிகரமாக இயக்கி உள்ளார் சுந்தர்.சி.
இணையம் வழி நகைகள் விற்கும் நிறுவனத்தை தொடங்கி உள்ளார் தமன்னா. ‘விட்டன் கோல்ட்’ என்ற அந்நிறுவனத்துக்கான நகைகளின் வடிவமைப்பை தமன்னாதான் கவனித்துக் கொள்கிறாராம்.
விறுவிறுப்புடன் உருவாகி வருகிறது ‘அரண்மனை 4’ திரைப்படம். வழக்கம்போல் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் களமிறக்கி உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. இம்முறை தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
திரையுலகில் தமக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளார் தமன்னா.
கடற்கரைப் பகுதியில் மண்ணுக்குள் புதைந்தபடி காணப்படும் புகைப்படம் ஒன்றை அண்மையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் நடிகை தமன்னா.