கழிவு

மக்களுக்கு எரிச்சலூட்டும் ஓர் உயிரினம், சிங்கப்பூரின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றைச் சமாளிக்க உதவுகிறது என்று சொன்னால் அதை நம்புவீர்களா? உருவத்தில் சிறுத்தாலும் இந்த ஈவகையை, ‘பிளாக் சோல்ஜர் ஃபிளை’ அதாவது, ‘படைவீரன் ஈ’ என்று அழைப்பர்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனங்களைக் குறைக்கும் வகையில், சிங்கப்பூர்வாசிகள் கடந்த ஆண்டு ஈட்டிய வருமானத்திற்கு 50 விழுக்காடு தனிநபர் வருமான வரிக் கழிவைப் பெறுவார்கள் என வரவுசெலவுத் திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகாவில் கையால் கழிவுகள் அகற்றுவதை அனுமதிக்க முடியாது. இதை மீறி யாரேனும் கையால் கழிவுகளை சுத்தம் செய்ய வைத்தால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் சித்தராமையா எச்சரித்தார்.
கார்மீது மலம்போல் தோன்றிய பொருளை வீசியதற்காக 52 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
‘எண்டோ இன்டஸ்ட்ரிஸ்’ என்ற உள்நாட்டு நிறுவனம், விரயமாகும் உணவுப் பொருட்களை விலங்கு உணவாக மாற்றவும் உரமாக்கி உள்ளூர் பண்ணைகளுக்கு விநியோகிக்கவும் ஒரு ...