பெல்ஜியம்

பிரசல்ஸ்: பெரிய அளவிலான கிறிஸ்துமஸ் மரம் ஒன்று விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் இருவர் காயமுற்றனர்.
பிரஸல்ஸ்: பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் சுவீடன் காற்பந்து ரசிகர்கள் இருவரைச் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 45 வயது துனீசிய துப்பாக்கிக்காரன், சிற்றுண்டியகத்தில் காவல்துறையினரால் சுடப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸல்சில் திங்கட்கிழமை இரவு சுவீடன் நாட்டவர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புரசல்ஸ்: பள்ளிகளில் பாலியல் கல்வி கற்பிக்கப்படுவதை எதிர்த்து பெல்ஜியம் தலைநகர் புரசல்சில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்நாட்டில் உள்ள பிரஞ்சுமொழி பேசப்படும் பகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் கொரோனா கிருமித் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ...