சிவகார்த்திகேயன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வரும் படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க, காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
விஜய் சேதுபதிக்கும் தமக்கும் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுவதை மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குராகப் பணியாற்றிய அசோக் குமார் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளார் ஆர்ஜே பாலாஜி.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமது சமூக ...
தெலுங்குத் திரைப்படமான ‘ஆலா வைகுண்டபுரம்லோ’ என்ற படத்தின் மறுபதிப்பில் அல்லு அர்ஜுன் நடித்த வேடத்தில் சிவகார்த்திகேயன் தமிழில் நடிக்க ...