56000

படம்: இந்திய ஊடகம்

படம்: இந்திய ஊடகம்

ஆசையை நிறைவேற்ற அம்மாவுடன் 56,000 கி.மீ. ஸ்கூட்டர் பயணம்; 33 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பினர்

கர்நாடக மாநிலம் மைசூரு நகரை ஒட்டிய போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து...