ரிங்கிட்

கோலாலம்பூர்: மலேசியாவின் ரிங்கிட் நாணயம், 26 ஆண்டுகளில் காணாத அளவு சரியும் அபாயத்தை எதிர்நோக்குகிறது.
புத்ரஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அண்மையில் சுங்கத்துறை அதிகாரிகள் இடையே கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் சம்பவங்கள் குறித்தும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்: ரிங்கிட்டின் செயல்திறன் சிறந்த, வலுவான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் மார்ச் 19ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிந்து வந்த நிலையில் தற்போது ஏற்றம் கண்டுள்ளது. அந்நாட்டு அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பை அந்நாடு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயா: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எண்ணி மலேசியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.