நீதிபதி

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இந்தச் சூழலில் தோ்தல் நடத்தை விதிகளைக் காரணமாகக் கூறி, கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் தலைமை நீதிபதி யோங் பங் ஹாவ் தமது பணியில் கடந்துவந்த மைல்கல்களைப் பற்றி மூத்த நீதிபதி ஆண்ட்ரூ பாங் புதிய சுயசரிதை நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக அமெரிக்க நீதிபதி டேவிட் வோல்ஃப் ரிவ்கின்னை அதிபர் தர்மன் சண்முகரத்னம் நியமித்துள்ளார்.
வாஷிங்டன்: குழி விழுந்த கண்கள், காய்ந்த உதடுகள், வாயிலும் விரல் நகங்களிலும் மலம்.
புதுடெல்லி: குழந்தைகள் நடித்த ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்துக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.