தீர்ப்பு

த ஹேக்: ராஃபாவில் தாக்குதலை நிறுத்தி, காஸாவிலிருந்து வெளியேற இஸ்‌ரேலுக்கு உத்தரவிட வேண்டுமென்று தென்னாப்பிரிக்கா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் அனைத்துலக நீதிமன்றம், வெள்ளிக்கிழமை அன்று (மே 24) தீர்ப்பு வழங்க திட்டமிடப்பட்டது.
பேங்காக்: ஊடக நிறுவனத்தில் தாய்லாந்தின் முக்கிய எதிர்க்கட்சி பிரமுகரான பிட்டா லிம்ஜாரோன்ராட், பங்குகள் வைத்திருந்ததன் தொடர்பில் எவ்வித விதிமீறலும் இல்லை என்று அந்நாட்டு அரசு நீதிமன்றம் ஜனவரி 24ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் தொடங்க சில நாள்களே இருக்கும் நிலையில், அந்நாட்டு அரசமைப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தேர்தலின் நேர்மை குறித்து கவலையைத் தோற்றுவித்துள்ளது.
மும்பை: தாயைப் பராமரிக்கத் தவறிய மகனுக்கு மூத்த குடிமக்கள் பராமரிப்பு நடுவர் மன்றம் (எஸ்சிஎம்டி) பிறப்பித்த உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது.
கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 49 பேருக்கு ...