செய்தி

கடந்த 2023 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அதிகம் தேடப்பட்ட சொற்றொடர்களை வெளியிட்டுள்ளது கூகல் நிறுவனம்.
செய்தித்தாள் விநியோகிப்பாளர்களுக்கு இது சவால்மிக்க காலமாக இருந்துவருகிறது. ஒரு நாளில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வேலை செய்யும் ஊழியர்கள், மாதம் $200 முதல் $700 வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
மின்னிலக்கமயமாகிவரும் இந்தக் காலத்தில் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கும் பெரிய அளவில் குறைந்து வருகிறது.
கோலாலம்பூர்: மலேசியாவில் செய்திகளைப் பெற அவற்றை வழங்கும் நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் கூகல், ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்கு ஏற்படலாம்.
உத்தராகண்டிலும் ஹிந்தியில் மருத்துவப்படிப்புபுதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் இம்மாதம் முதல் இந்தியில் மருத்துவப் படிப்பு (எம்பி பி எஸ்) அறிமுகப்படுத்தப்படுகிறது.