ஹாங்காங்
ஹாங்காங்: ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தற்செயலாக உட்கொண்ட மூன்று வயதுச் சிறுமியின் தாயை ஹாங்காங் காவல்துறை தேடி வருகிறது.
உலகின் தடையில்லாப் பொருளாதாரமாக அரை நூற்றாண்டாக ஹாங்காங் தக்கவைத்திருந்த தகுதியை சிங்கப்பூர் முதல்முறையாகப் பெற்றுள்ளது.
ஹாங்காங்: ஹாங்காங், கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது.
ஹாங்காங்: ஒரு வாரத்துக்கு முன்பு சக்திவாய்ந்த சவுலா புயல் ஹாங்காங்கை உலுக்கியது. அதையடுத்து, அங்கு தற்போது கனமழை பெய்துவருகிறது.
மணிலா: வடக்கு பிலிப்பீன்சைத் தாக்கிய பிறகு சாவ்லா சூறாவளி தைவானை நோக்கி நகர்கிறது.