டெங்கி

ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் விதமாகவும் டெங்கிப் பரவலை முறியடிக்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்ட ‘வொல்பாக்கியா’ திட்டம் மேலும் ஐந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் கொசு இனப்பெருக்கம் உள்ள இடங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பதிவானதுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் இரு மடங்கானது.
பேங்காக்: தாய்லாந்தில் கடுமையான டெங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் முதல் ஐந்து வாரங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வெகுவாக அதிகரித்துள்ளது.
இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.