கொசு

வோல்பாக்கியா தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்றும் அதனால் மனிதர்களுக்கு அபாயம் ஏதுமில்லை என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் விதமாகவும் டெங்கிப் பரவலை முறியடிக்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்ட ‘வொல்பாக்கியா’ திட்டம் மேலும் ஐந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
சென்னை: மழைக்காலம் முடிந்து மீண்டும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி உள்ளது. பருவ காலம் தற்போது மாறி வரும் நிலையில் சென்னையில் கொசுக்கடி பாதிப்பும் பெருகியுள்ளது.
புனே: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகர மக்கள் அண்மையில் வித்தியாசமான காட்சி ஒன்றைக் காண நேரிட்டது.
கோ இ சியன் என்னும் பெண்ணுக்கு வீட்டில் உள்ள கழிவறையில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வழிசெய்ததாக 1,400 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.