நாடாளுமன்றம்

பேங்காக்: தாய்லாந்தில் பொழுதுபோக்குக்கென கஞ்சா உட்கொள்ளும் பழக்கம் சிலரிடையே இருந்து வருகிறது.
பெரும் சத்தத்தால் அண்டை வீட்டாருக்கிடையே ஏற்படும் சண்டைகளைக் கையாள புதிய சட்டங்களை முன்வைப்பதற்கான திட்டங்கள், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே பரவக்கூடிய கிருமிகளின் தொடர்பில் ஆய்வு நடத்த நிதி ஒதுக்கீடு போன்றவை செவ்வாய்க்கிழமையன்று (5 மார்ச்) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.
விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாத உந்து நடமாட்டச் சாதனங்கள் இணையத்தில் விற்கப்படுவதைத் தடுக்க சட்டங்கள் வரைவது குறித்து போக்குவரத்து அமைச்சு பரிசீலித்து வருகிறது.
புக்கிட் கோம்பாக் மற்றும் தெம்பனிஸ் வெஸ்ட் நகர மையங்களைப் பொலிவூட்டும் திட்டம் அறிமுகம் காண உள்ளது.
சிங்கப்பூரில் குடும்பங்களின் வருமானமும் சொத்துகளின் மதிப்பும் கூடியிருப்பதால் சட்ட உதவி பெறுவதற்கான தகுதி வரம்பை சட்ட அமைச்சு மாற்றி அமைக்க உள்ளது.