வேன்

பரபரப்பான சிராங்கூன் சாலையைக் கண்மூடித்தனமாகக் கடந்த ஆடவர் ஒருவரை அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று மோதப் பார்த்தது. வேன் வருவதைக் கண்டு நிலைதடுமாறி அவர் சாலையில் பின்னோக்கி விழுந்தார்.
சென்ற ஆண்டு 1,451 மின்சார வேன் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டன.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வந்த லாரிமீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேன் ஓட்டுநர் உட்பட மூவர் பலியாகினர்.
மலேசியாவின் பினாங்கு மாநிலம், புக்கிட் கெந்திங்கில் வேன் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதிலிருந்த மாது ஒருவர் உயிரிழந்தார்.
துவாசை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.