வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பில் சந்தேகப் பேர்வழிகள் 19 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நவம்பர் தொடக்கத்தில் இருந்து, போலி ‘வாட்ஸ்அப் வெப்’ பக்கங்கள் தொடர்பிலான மோசடிக்கு குறைந்தது 237 பேர் ஆளாகியுள்ளனர்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் வாட்ஸ்அப் குழுவிலிருந்து தன்னை விலக்கிய நண்பரை ஆடவர் ஒருவர் கொலை செய்ததாக நம்பப்படுகிறது.
‘வாட்ஸ்அப்’ பயனர்களின் கணக்குகளை மோசடிக்காரர்கள் அணுகுவதற்கு ஏதுவான மோசடி இணையப் பக்கங்கள் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கூடிய விரைவில் நுண்தெளிவுமிக்கப் புகைப்படங்களை அனுப்ப இயலுமென மெட்டா நிறுவனத் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பர்க் வியாழக்கிழமை ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.