குப்பை

துவாஸ் துறைமுகப் பெருந்திட்டத்திற்குத் தேவையான நிலமீட்புக்கு செமக்காவ் நிலப்பரப்பின் சாம்பல் பயன்படுத்தப்படலாம்.
பார்ப்பதற்கு சிறிய காட்டுப்பகுதியைப்போல இருக்கும் இந்த அடர்த்தியான காட்டுப்பகுதிக்கு அடியில், 1990களில் இருந்து எரிக்கப்பட்ட குப்பை புதைக்கப்பட்டிருக்கிறது என நம்புவதற்கு சற்று கடினம்.
அண்மை ஆண்டுகளில் மவுண்ட்பேட்டன் வட்டாரத்தில் நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு அதிக குப்பை சேர்வதாகத் தகவல் வந்திருக்கிறது.
பல வகையான பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், அதில் உள்ள பொருள்களைப் பயன்படுத்திய பிறகு கழிக்கப்படும் பொட்டலங்கள், பிளாஸ்டிக் போத்தல், தகர கலன் போன்ற சிப்பக் கழிவுப்பொருள்களை இன்னும் சிறந்த முறையில் கையாளுவதற்காக ஆய்வு ஒன்று நடத்தப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மேல்தளத்திலிருந்து மிதிவண்டியையும் செங்கல் வடிவிலான பொருள் ஒன்றையும் தூக்கி எறிந்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு பிள்ளைகள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.