கிரிக்கெட்

டெஸ்ட், ஒருநாள் கனவு அணிகளின் தலைவராக விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார். ப்டம்: ஏஎஃப்பி

டெஸ்ட், ஒருநாள் கனவு அணிகளின் தலைவராக விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார். ப்டம்: ஏஎஃப்பி

 இந்திய வீரர்கள் மூவருக்கு ஐசிசி விருது

அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், கடந்த...

 'சில்ரன்ஸ் வெல்ஃபேர்' பள்ளி அணி 754 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. படம்: இணையம்

'சில்ரன்ஸ் வெல்ஃபேர்' பள்ளி அணி 754 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. படம்: இணையம்

 ஆறு ஓவர்களில் அனைவரும் ஆட்டமிழப்பு; ஓர் ஓட்டம்கூட இல்லை

இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில் அணியின் அனைத்து வீரர்களும் ஒரு ஓட்டம்கூட எடுக்காமல் ‘டக்அவுட்’ ஆகி தோல்வியைத் தழுவினர்....

 இளம் கிரிக்கெட் வீரருக்கு அரிய வாய்ப்பு

ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தில் பயிலும் ஜீவன் சந்தானத்திற்கு வயது 14 மட்டும்தான். ஆனால், கிரிக்கெட் விளையாட்டில் இவர் பெரிய லட்சியம் கொண்டவராக உள்ளார்....

விராட் கோஹ்லியின் தலைமையில் இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் 28 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருப்பது புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

விராட் கோஹ்லியின் தலைமையில் இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில் 28 வெற்றிகளை இந்திய அணி பெற்றிருப்பது புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

 டோனியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த கோஹ்லி 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா  கைப்பற்றியதுடன் மற்றொரு சாதனையும் இந்தப் போட்டியில் படைக்கப்பட்டுள்ளது...