வெளியேற்றம்

சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் (ஆர்எஸ்ஏஎஃப்) புதிய ‘எச்225எம்’, ‘சிஎச்-47எஃப்’ ரக ஹெலிகாப்டர்கள் முழுமையான செயல்பாட்டுத் தகுதியை எட்டியுள்ளதை ஒரு மைல்கல்லாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அனுசரித்தார்.
பெர்லின்: உலகெங்கும் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான கரியமில வாயுவின் பெரும்பகுதிக்கு படிம எரிபொருள், சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 57 நிறுவனங்களே பொறுப்பு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒலேண்டோ: விமானத்தில் கடும் நாற்றம் அடித்ததால் பயணிகள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்தது.
செங்காங்கில் இருக்கும் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை புளோக்கில் ஞாயிற்றுக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்ப்ட்ட புளோக்கில் இருந்து 200 பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கிலுள்ள ஓர் எரிமலை குமுறி வருவதை அடுத்து, 2,000த்திற்கும் மேற்பட்டோர் தற்காலிகக் காப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.