இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: சிறையில் இருக்கும் முன்னாள் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் கடந்த சில மாதங்களாக செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தனது ஆதரவாளர்களுக்குக் குரல் கொடுத்து வந்துள்ளார்.
தீவிரவாத வன்முறை, அரசியல் கொந்தளிப்பு, வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளுக்கிடையே பிப்ரவரி 8ஆம் தேதி நடந்த பாகிஸ்தானின் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அன்று அந்நாட்டு பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணியது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரின் மனைவி புஷ்ரா பீபிக்கும் 2018ஆம் ஆண்டில் நடந்த திருமணம், சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆளுக்குத் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.