பாதுகாவலர்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் டாமான்சராவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் பாதுகாவலராக வேலைபார்க்கிறார் நேப்பாளியான ஷெர்பா தவா, 36.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணப்பையை உரிய குடியிருப்பாளரிடம் ஒப்படைக்காமல் தன் தேவைக்குப் பயன்படுத்திய கூட்டுரிமை வீட்டு பாதுகாவலருக்கு மூன்று வாரச்சிறை தண்டனை புதன்கிழமை விதிக்கப்பட்டது.
அக்டோபர் மாத இறுதியில், முரட்டுத்தனமான ஆடவர் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசரகாலப் பிரிவிலிருந்து வெளியேற முயன்றபோது அவரைத் தடுத்து நிறுத்த செர்டிஸ் அதிகாரிகள் இருவர் முயன்றனர். அப்போது அவர்கள் இருவரையும் அந்த ஆடவர் தாக்கியதாகக் கூறப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா: பல மாணவர்கள் கலந்துகொண்டு, பள்ளியில் பணியாற்றிய பாதுகாவலருக்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று அளித்த பிரியாவிடை நிகழ்ச்சியின் காணொளி சமூக ஊடகத்தில் பரவலாகி வருகிறது.
ஜபல்பூர்: வீடு இல்லை, குடும்பம் இல்லை, சேமிப்பு இல்லை, நிரந்தர வேலையும் இல்லை! ஆனாலும், சாதித்துவிட்டார்!