விருந்து

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 24) நடந்த திருமணத்தில் பங்கேற்று விருந்துண்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்பட்டது. உணவு நச்சு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
திருத்தணி: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
நொய்டா: நடன விருந்து நிகழ்ச்சிக்குப் பாம்பு நஞ்சு விநியோகித்த சந்தேகத்தின்பேரில் இந்திய யூடியூப் பிரபலம் ஒருவரை நொய்டா காவல்துறையினர் ஞாயிறன்று (மார்ச் 17) கைதுசெய்தனர்.
புதுடெல்லி: இந்தியாவின் ஆகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி, தமது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு சொந்த ஊரில் 50,000க்கு மேற்பட்டோருக்கு ஆடம்பர விருந்தளித்துள்ளார்.
அக்கம்பக்கத்தாருடன் உடற்பயிற்சி செய்யும் வழக்கமுடைய இல்லத்தரசி தனலட்சுமி சுப்ரமணியன், 73, அண்மையில் அவர்களுடன் சீனப் புத்தாண்டு விருந்துண்டு மகிழ்ந்தார்.