விஸ்தாரா

புதுடெல்லி: டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்திய விமான நிறுவனமான விஸ்தாரா, பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. விமானப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனமான விஸ்தாராவையும் இணைக்க சிங்கப்பூர் நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் அளித்துள்ளது.
பனாஜி: பெங்களூரில் உள்ள கெம்பகவுடா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நவம்பர் 13ஆம் தேதி கோவாவின் தபோலிம் அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்ற விஸ்தாரா விமானம் அங்கு தரையிறங்காமல் மீண்டும் பெங்களூருக்கே திரும்பியது.
புதுடெல்லி: விமானம் தரையிறங்கியபின் பார்வையற்ற தன் தாயாரை விமானத்திலேயே விட்டுச்சென்றதாக ஆடவர் ஒருவர் சாடியுள்ளார்.
பிப்ரவரி மாதத்துக்கான சில விமானச் சேவைகளை விஸ்தாரா நிறுவனம் ரத்து செய்துள்ளது. விமானப் பயணங்களுக்கான தேவை குறைந்ததன் காரணமாக மேலும் பல விமானச் சேவைகள்...