தீ

தாஷ்கெண்ட்: உஸ்பெகிஸ்தான் தலைநகர் டா‌‌ஷ்கெண்ட்டில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே ஒரு சரக்குக் கிடங்கில் பின்னிரவு நேரத்தில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அவசரநிலை அமைச்சின் பேச்சாளர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் ஜோகேஸ்வரி என்ற பகுதியில் செயல்படும் பிரபல ஹீரா பன்னா என்ற கடைத்தொகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் பெரியளவில் தீ மூண்டதாக மாநகர கழகம் அறிவித்தது.
சூடான்: சூடானியத் தலைநகர் கார்த்தோமில் அதிவேக ஆதரவுப் படை எனும் துணை ராணுவப் படையினர், தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ராணுவத் தலைமையகத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
உட்லண்ட்ஸ் துணைச்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின.
வெஸ்ட் கோஸ்ட்டில் இருந்த கனரக வண்டி ஒன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தீப்பிடித்துக்கொண்டது.