அர்ஜெண்டினா

பியூனஸ் ஐரஸ்: அர்ஜெண்டினாவின் புதிய அதிபராக சுதந்திரவாதக் கொள்கையாளர் திரு ஜேவியர் மிலெய், 53, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஸூரிக்: லத்தின் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களில் உள்ள ஆறு நாடுகள் 2030ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தவுள்ளன.
புவெனஸ் அய்ரஸ்: அர்ஜெண்டினாவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு மாணவி தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தார்.
திருவனந்தபுரம்: உலகக் கிண்ணக் காற்பந்து வெற்றியாளரான அர்ஜெண்டினா அணி, கேரளாவில் விளையாட ஆர்வம் தெரிவித்துள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானதைத் தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான அர்ஜெண்டினியர்கள் ...