ரயில்

தொழிலாளர் தினப் பொது விடுமுறைக்கு முந்திய நாள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் வழக்கத்திற்கு மாறாக சற்று பின்னேரத்தில் ரயில் அல்லது பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
ஹனோய்: வியட்னாம் தலைநகரான ஹனோயையும் சீனாவையும் இணைக்கும் அதிவேக ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் 2030ஆம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் முதலீடு, திட்டமிடல் அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
வாஷிங்டன்: ஜப்பானிய ‘புல்லட்’ ரயில்களைப் பயன்படுத்தி அமெரிக்காவின் முதல் அதிவேக ரயில் கட்டமைப்பை டெக்சஸ் மாநிலத்தில் அமைக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் புதுப்பிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
புனே: ரயில் பயணி ஒருவர் எடுத்த தற்படம் (செல்ஃபி), இன்னோர் ஆடவரின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க உதவியது.
கோலாலம்பூர்: சீனாவின் தலைமையில் கட்டப்படும் 10 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ரயில் திட்டத்தை தாய்லாந்து எல்லை வரை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்போவதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.