1.5 கோடி ரூபாய்

படம்: இந்திய ஊடகம்

படம்: இந்திய ஊடகம்

ஆட்டின் விலை 1.5 கோடி ரூபாயாம்; 70 லட்ச ரூபாய் வரை ஏலம் கேட்டும் கொடுக்க மறுத்த உரிமையாளர்

இந்தியாவின் மேற்கு மகாராஷ்டிரா பகுதியிலுள்ள அட்பாடி சந்தை கால்நடை விற்பனைக்குப் பெயர் போனது. இந்தச் சந்தையில் நேற்று ஏராளமான கால்நடைகள்...