விமானம்

லண்டன்: இங்கிலாந்துத் தலைநகர் லண்டனிலிருந்து பிரான்சின் நீஸ் நகருக்குச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 73 வயது பெண் பயணி ஒருவர் இறந்துபோனார்.
சாங்கி விமான நிலையத்திற்குக் கிழக்கே, சிங்கப்பூர் நீரிணைக்கு மேலேயுள்ள வான்வெளியில் மலேசியாவில் பதியப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி தவறுதலாக நுழைந்தது.
சாவ் பாவ்லோ: பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள அமேசோனா மாநிலத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
சிட்னி: கொவிட்-19 கொள்ளை நோய் காலத்தின்போது சட்டவிரோதமாகக் கிட்டத்தட்ட 1,700 ஊழியர்களை ‘ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ்’ பணிநீக்கம் செய்தது.
தனது விமானம் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கியதற்கு இயந்திரக் கோளாறு காரணமாக இருந்திருக்கலாம் என்று ஏர் சைனா தெரிவித்து உள்ளது.