மாயம்

சென்னை: கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு வயதுச் சிறுமி சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவளது வீட்டிலிருந்து மாயமானாள்.
மதுரை: காங்கிரஸ் கட்சியின் நெல்லைப் பகுதி நிர்வாகி ஜெயகுமார் தனசிங் அண்மையில் மாயமானார். பின்னர் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது உடல் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் காணாமல்போன கப்பல் பணியாளரைத் தேடும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்: இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் நாள்தோறும் சராசரியாக 10 குழந்தைகள் வரை மாயமாவதாக தேசிய குற்றப் பதிவு காப்பகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினியின் மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திடீரென ...