பிரதமர் லீ

பிரதமர் லீ சியன் லூங் 2004ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து, முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் நாணயங்களுக்கு நிகரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு ஏறத்தாழ 40 விழுக்காடு உயர்ந்துள்ளது.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15ஆம் தேதி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பதவியேற்பார் என்று பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதி அறிவித்தது.
சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகக் கடந்த 20 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்திய திரு லீ சியன் லூங், அறிவுக்கூர்மையுள்ள, நினைத்ததைச் செய்து முடிக்கும் தலைவர் என்ற புகழைப் பெற்றிருக்கிறார்.
உலகளாவிய நிலையில் நிலவும் பதற்றநிலை, பூசல்கள் ஆகியவற்றுக்கு முழுமையான தீர்வைச் சிறிய நாடுகளால் கொண்டு வர முடியாது. இருப்பினும், அவற்றைத் தணிக்கவும் அவற்றுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த ஊக்கமளிக்கவும் சிறிய நாடுகள் முயற்சி செய்யலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் ஏப்ரல் 15ஆம் தேதியன்று தெரிவித்தார்.