சுற்றுப்புறம்

சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் கொசு இனப்பெருக்கம் உள்ள இடங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பதிவானதுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜனவரி மாதம் இரு மடங்கானது.
பொது கழிவறைகளை மக்கள் தூய்மையாக வைத்துக்கொள்வதில் மேலும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
புதுடெல்லி: வட இந்தியாவில் ஆண்டுதோறும் குளிர்காலத்துக்கு முன்பு காற்றுத் தூய்மைக்கேட்டுப் பிரச்சினை தலைதூக்குவது வழக்கம்.
பாரிஸ்: பருவநிலை மாற்றத்தால் உலகில் உயிரினங்கள் வாழ்வதே கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதாக முன்னணி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக சுமத்ராவில் ஏற்பட்ட காட்டுத் தீச்சம்பவங்களும் அதனால் பக்கத்து நாடுகளில் ஏற்படும் புகைமூட்டமும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டில் (பிஎஸ்ஐ) ஏற்பட்ட மாற்றங்களும் பேசுபொருளாக இருந்து வருகின்றன.