திருநள்ளாறு

காரைக்கால்: திருநள்ளாறில் உள்ள திருநள்ளாறு ஸ்ரீ நளபுர நாயகி சமேத நள நாராயண பெருமாள் கோவிலில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் இன்று அதிகாலை 5.22 மணியளவில் பெயர்ச்சி அடைந்தார். சிங்கப்பூரில் உள்ள பல்வேறு கோயில்களில் இந்த நிகழ்வு ...