மரினா பே

சிங்கப்பூரின் இரண்டு சொகுசுக் கப்பல் நிலையங்கள் வரும் ஆண்டுகளில் ஒன்றிணைக்கப்படும் என்று அண்மையில் வெளியான செய்தி உண்மையல்ல என்று நகரச் சீரமைப்பு ஆணையமும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் திங்கட்கிழமை (மே 13) தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரில் புதிதாக உலகத்தரமிக்க இரண்டு சுற்றுலாத் தலங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
மரினா பேயில் உள்ள ‘எஸ்பி’ குழுமத்தின் மிகப் பெரிய அளவிலான நிலத்தடி வட்டாரக் குளிரூட்டு முறையில் சன்டெக் சிட்டி இணைந்துகொள்ளவிருக்கிறது.
வட்ட ரயில் பாதையின் ஆறாம் கட்டத்தை, தற்போதைய ரயில் கட்டமைப்புடன் இணைக்கும் தடப் பணிகள் திட்டமிட்டதற்கு முன்னதாகவே நிறைவடைந்துவிட்ட நிலையில், கென்ட் ரிஜ் நிலையத்திற்கும் ஹார்பர்ஃபிரன்ட் நிலையத்திற்கும் இடையே ஏப்ரல் 6 முதல் சேவை வழக்கநிலைக்குத் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை நேரம்வரை கொண்டாட்ட நிகழ்வு நடைபெறும்.