சர்ச்சை

கோலாலம்பூர்: தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை எதிர்க்க மெட்டா, டிக்டாக் போன்ற தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தகுந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மலேசியா ஏப்ரல் 9ஆம் தேதி உத்தரவிட்டது.
கோலாலம்பூர்: பல்பொருள் அங்காடி நிறுவனமான கேகே சூப்பர் மார்ட்டை புறக்கணிக்கக் கோரி தாம் தொடர்ந்து அறைகூவல் விடுக்கப் போவதாக அம்னோ இளையரணித் தலைவர் அக்மல் சாலே கூறியுள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவின் எல்லையோர மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தைத் ‘தன்னுடைய ஒருங்கிணைந்த பகுதி’ என்று சீனா பலகாலமாகவே சொந்தம் கொண்டாடி வருகிறது.
பெங்களூரு: விக்கெட்காப்பாளர் பந்தைப் பிடிக்காமல் நழுவவிட்டபோதும் பந்தடிப்பாளர் ஆட்டமிழந்ததாக நடுவர் கையை உயர்த்தி அறிவித்ததால் சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னை: நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.