விநியோகத் தொடர்

வாஷிங்டன்: அனைத்துலக விநியோகத் தொடர்கள் தற்போது பெரும் மாற்றங்களைக் கண்டு வந்தாலும், புதிதாக உருவாகும் கட்டமைப்புகளில் சிங்கப்பூருக்கு இடம் உண்டு என்பதை நாட்டின் மீதுள்ள நம்பிக்கை உறுதிசெய்யும் என்றார் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்.
எட்டு விழுக்காடாக இருக்கும் சிங்கப்பூரின் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 2024 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஒன்பது விழுக்காட்டுக்கு உயர்த்தப்படவுள்ளது.
சிங்கப்பூரும் அமெரிக்காவும் அண்மையில் விநியோகச் சங்கிலி ஏற்பாடுகள் சார்ந்த தற்காப்பை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
இந்த வட்டாரத்துக்குச் சேவை வழங்கும் நோக்கில் சிங்கப்பூரில் கூடுதலான விநியோக நிறுவனங்கள் அமைக்கப்படும் நிலையில், மேம்பட்ட மின்னிலக்க அறிவும் விநியோகச் சங்கிலி நிர்வாகத் திறனும் உடையவர்களுக்கான 700 புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் தற்போதைய சூழலில் விநியோகத் தொடர் வழக்கம்போல ...