பொங்கோல்

பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகப் (எஸ்ஐடி) புதிய வளாகத்தின் விரிவாக்கமாக அமையவிருக்கிறது.
செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையில் அமைந்துள்ள 28 நிலையங்களிலும் இவ்வாண்டுப் (2024) பிற்பாதிக்குள் ரயில்தட இடையூறுகளைக் கண்காணிக்கும் கட்டமைப்பு நிறுவப்படும்.
சுகாதாரம், சமூக சேவை ஆகிய இரண்டையும் பற்றி ஒரேநேரத்தில் இளம் குடும்பங்களுக்கு எளிதில் தகவல் தெரிவிக்கும் முயற்சியாக ‘ஃபேமிலி நெக்சஸ்@பொங்கோல்’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) பொங்கோல் பாயின்ட் கோவ் குடியிருப்பின் கட்டுமானப் பணிக்குப் புதிய குத்தகையாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பொங்கோல் வட்டாரத்தில் உள்ள புளோக் 325A சுமாங் வாக்கில் மூன்று வேறு குடும்பங்களில் எட்டுப் பேருக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த ...