தேர்தல்

சென்னை: பாஜகவுக்கு தாமரைச்சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வழக்கு தொடுக்கும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோல்கத்தா: பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் போஜ்புரி பாடகர் பவன்சிங் பெயர் இடம்பெற்றிருந்தது. போஜ்புரி மொழிப் பாடகரும் நடிகருமான பவன் சிங் சில காரணங்களால் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
பெங்களூரு: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏ ஒருவர், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.
சண்டிகர்: சண்டிகர் மாநகர மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) உத்தரவிட்டது.
மதுரை: தேர்தல் அதிகாரியைத் தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டார்.