கோலாலம்பூர்

கோலாலம்பூர்: இஸ்ரேலிய ஒற்றர் என நம்பப்படும் ஷலோம் அவிட்டான் என்பவர் மீது ஆறு துப்பாக்கிகளையும், 158 தோட்டாக்களையும் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புத்ரஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அண்மையில் சுங்கத்துறை அதிகாரிகள் இடையே கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் சம்பவங்கள் குறித்தும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வழியாக இடம்பெற்ற கடத்தல் நடவடிக்கைகள் மூலம் மலேசிய அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் ரிங்கிட் (S$571 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 29) தெரிவித்தார்.
காஜாங்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர கூட்டுரிமை வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், 14.5 மில்லியன் (S$4.1 மில்லியன்) மதிப்பிலான போதைப்பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கோலாலம்பூர்: ‘ஜே ஜே’ என்ற திரைப்படத்தில் 100 ரூபாய் நோட்டு ஒன்றில் கதாநாயகி தனது பெயரையும் முகவரியையும் எழுதிய பின்னர் அந்தப் பணத்தாளே தன்னைக் கதாநாயகனுடன் சேர்த்து வைக்கட்டும் என்று விதியிடம் விட்டுவிடுவார்.