ஊழல்

கோல்கத்தா: மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால்அமைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 388,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இருவருக்கு நிம்மதி கிடைத்தது.
புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால பிணை கோரி பிஆர்எஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்தரசேகர ராவ் மகளுமான கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) தள்ளுபடி செய்துள்ளது.
புத்ரஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அண்மையில் சுங்கத்துறை அதிகாரிகள் இடையே கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் சம்பவங்கள் குறித்தும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
கடற்துறையில் பெரிய நிறுவனமான முன்னர் செம்ப்கார்ப் என்று அழைக்கப்பட்ட சீட்ரியம் நிறுவனத்தின் இரு முன்னாள் நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.