தீவிரவாதம்

தீவிர சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு வெளிநாடுகளில் தாக்குதல்களை நடத்துவதில் ஆர்வமாக இருந்த உயர்நிலை 4ஆம் வகுப்பு மாணவருக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2023 நவம்பர் மாதம் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன்மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது.
பெர்லின்: புத்தாண்டுக்கு முன்தினம் தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதை அடுத்து கொலோன் தேவாலயத்தில் பாதுகாப்பைக் கடுமையாக்க உள்ளதாக டிசம்பர் 23ஆம் தேதியன்று ஜெர்மானியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதுடெல்லி: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய புலனாய்வுப் பிரிவு (என்ஐஏ), இந்தியாவின் மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களில் சனிக்கிழமை (டிசம்பர் 9) அதிகாலையிலேயே அதிரடிச் சோதனை நடத்தத் தொடங்கியது.
தீவிரவாத சித்தாந்தத்திற்கு சுயமாக ஆளானதன் காரணமாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இருவர், தங்களது மறுவாழ்வு நடவடிக்கைகளில் ‘நல்ல முன்னேற்றம்’ கண்டதால் கடந்த ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது.